காயகல்ப யோகம் [ Kayakalpa Yoga ] கற்றுக்கொள்ள ...

 


காயகல்ப யோகம் [Kayakalpa Yoga ] என்பது சித்தர்களின் ஒரு அரிய கலையாகும். காயகல்ப யோகம் ஒரு யோகப் பயிற்சி போன்றது. போகர் , திருமூலர் , சிவவாக்கியர் போன்ற சித்தர்களின் மூலமாக வழிவழியாக குரு - சீடர்கள் பாரம்பரியத்தில் கற்றுக்கொடுக்கப் பட்டு , பயிலப்பட்டு வந்த இக்கலை கால வெள்ளத்தில் சிதறுண்டு போனது. நீண்ட ஆயுள் வாழ்தல் , உடல் உறுதி , மன வலிமை , கணவன் மனைவி தாம்பத்திய உறவில் இன்பத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாக கொண்டதே காயகற்ப பயிற்சி . ஏறக்குறைய மண்ணோடு மண்ணாகி போயிருந்த நிலையில் , காயகல்ப யோகத்தை தன்னுடய 40 ஆண்டுகால ஆராய்ச்சியின் வாயிலாக மீட்டு எடுத்தவர் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் . சித்தர்களின் அபூர்வ கலையான இதை நீங்கள் என்னிடம் முறையாக கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொருவரின் உடல்வாகிற்கேற்ப , தனித்தன்மைக்கேற்ப , கற்றுக்கொள்ளும் திறனுக்கேற்ப - பொறுமையாக , நுணுக்கமாக , தெளிவாக கற்றுத்தரப்படும் . அவரசகதியில் சொல்லிதருவதில் எவ்வித பலனும் இருக்காது . அரிய கலையை அதற்குரிய மதிப்புடன் , நேரம் எடுத்துக்கொண்டு கற்றுக்கொண்டால் மிக நல்ல பலன்களை பெறலாம்..

 காயகல்ப யோகா கற்றுக்கொண்டு முறையாக செய்து வருவதன் பலன்கள்

 1. உடல் சோர்வு

2. நரம்புத் தளர்ச்சி

3. தூக்கமின்மை , கண் எரிச்சல்

4. சரியாக சிந்திக்க முடியாமை

5. ஆண்மைக்குறைவு

6. சிறுநீர்ப்பாதை தொடர்பான நோய்கள் ( Urological problems)

7. சுறுசுறுப்பு 

8. முகப்பொலிவு 

9. மனக்கட்டுப்பாடு 

10.நல்ல உறக்கம் 

11.பாலுணர்வு வெறி கட்டுக்குள் வரும் 

12.மூலவியாதி குணமாக உதவும்

13. PCOD

14. Obesity

15. Womens Helath issues

 3 Session - களில் ( 2 Hours Per Session ) ஒவ்வொரு Session-க்கும் ஒரு வாரம் இடைவெளி விட்டு கற்றுத்தருகிறேன்.  3 செஷன் -கள் முடியும் போது காயகல்ப யோகத்தை எந்தவித சந்தேகமும் இன்றி முழுமையாக பயின்றிருப்பீர்கள். 3 வாரங்களில் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஆழ்மனதில் பதிந்து வாழ்நாள் முழுக்க உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். காயகல்ப யோகப்பயிற்சியை ஆன்லைன் வாயிலாகவோ  / நேரிலோ என்னிடம் நீங்கள் கற்றுக்கொள்ளலாம். அன்பான வேண்டுகோள், YouTube -ல் பார்த்தோ புத்தகங்களில் படித்தோ அரைகுறையாக காயகல்ப யோகத்தை பழகி உடம்பையும் மனதையும் கெடுத்துக்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். யாரோ ஒரு நல்ல ஆசிரியரின் நேரடிப்பார்வையில் கற்றுக்கொள்வதே மிகச்சிறந்தது.  இப்பயிற்சியை கற்றுக்கொள்வது குறித்து தெரிந்து கொள்ள விரும்பினால் , பின்வரும் என் மொபைல் எண்ணில் (9597665196) தொடர்பு கொண்டால் அதற்குரிய தகவல்கள் அனுப்பிவைக்கப்படும். 

காயகல்ப யோகா தொடர்பான வேறுசில கட்டுரை படிக்க , Click செய்யவும்  Kayakalpa Yoga

___

P.LINGESWARAN 
Asst.Prof (Management Studies)
Yoga Practitioner
Mobile: 9597665196


Comments