ஏன் நீங்கள் காயகற்ப யோகம் கற்றுக்கொள்ள வேண்டும்?

 




1. நீண்டநாள் நோயில்லாமல் , அமைதியாக வாழ விரும்புவோர் காயகற்ப பயிற்சி கற்றுக்கொள்ள வேண்டும்.
2. மன தைரியம் அதிகரிக்க காயகற்ப பயிற்சி கற்றுக்கொள்ள வேண்டும்.
3. எந்தவித நாட்பட்ட நோயுள்ளவர்களும் அதிலிருந்து விடுபட காயகற்ப பயிற்சி கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்துவர வேண்டும்.
4. வயதான காலத்தில் அதிக சிரமங்கள் இல்லாமல் வாழவேண்டும் என நினைப்போர் காயகற்ப பயிற்சி கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்துவர வேண்டும்.
சித்தர்களின் பொக்கிஷமான இக்கலையை , YouTube வீடியோக்கள் இன்டர்நெட் போன்றவற்றின் மூலமாக கற்றுக்கொள்ள நினைப்பது முழுப்பலனை தராது. " தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப்போட்டாலும் வாராது ".

For More Details,


Visit the page.

காயகற்ப யோகம் கற்றுக்கொள்ள, தொடர்பு கொள்ளவும்:-
P.Lingeswaran,
Asst Prof/Yoga Practitioner,
MOBILE: 9597665196
________________________________
Course details:-
3 Sessions ( 1 1/2 hours each)
________________________________

Comments