சத்தமில்லாமல் முத்தமிட்டு... on April 07, 2011 Get link Facebook X Pinterest Email Other Apps சத்தமில்லாமல் முத்தமிட்டுக் கொள்ளலாம் என்றேன். முத்தமிட்டு முத்தமிட்டே கொல்கிறாய் என்னை. நித்தம்நித்தம் இதுவேண்டும் என்றேன் - உடம்புக்கு ஆகாது யுத்தம்போல அவ்வப்போது மட்டும் போதும் என்கிறாய் ! -லிங்கேஸ்வரன். Comments ChitraApril 8, 2011 at 10:52 AMசரி...சரி....நடத்துங்க.... நடத்துங்க....ReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment
சரி...சரி....நடத்துங்க.... நடத்துங்க....
ReplyDelete