சத்தமில்லாமல் முத்தமிட்டு...



சத்தமில்லாமல் முத்தமிட்டுக் கொள்ளலாம் என்றேன்.
முத்தமிட்டு முத்தமிட்டே கொல்கிறாய் என்னை.
நித்தம்நித்தம் இதுவேண்டும் என்றேன் - உடம்புக்கு ஆகாது
யுத்தம்போல அவ்வப்போது மட்டும் போதும் என்கிறாய் !


-லிங்கேஸ்வரன்.

Comments

  1. சரி...சரி....நடத்துங்க.... நடத்துங்க....

    ReplyDelete

Post a Comment