உன் உள்ளமென்னும் ஏட்டில்...




நான் கடந்து வந்த பெண்கள் ஒன்றல்ல இரண்டல்ல.
நான் உன்னையும் கடந்து செல்லலாம் - எனினும்
நான் திகைத்து நின்ற பெண் நீ ஒருத்திதான் - ஒருவேளை
நான் உன் உள்ளமென்னும் ஏட்டில் என்பெயரை பார்த்தால்
நான் கண்ட அற்புதங்களில் அதுவும் ஒன்று...!




- லிங்கேஸ்வரன்.

Comments

  1. அற்புதம் ஒன்றை அற்புதமாய் உரைத்துள்ளீர்கள்..


    அரசியல் அம்பலம் என தலைப்பிடலாமோ... அனல் பறக்குது...


    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

    ReplyDelete

Post a Comment