நானென்ன சித்தனா... on February 10, 2011 Get link Facebook X Pinterest Email Other Apps முத்தம் ஒன்றா கேட்கிறேன் நான் உன்னிடம்..எத்தனை நாள்தான் பார்த்துக்கொண்டே இருப்பது..சித்தனா நானென்ன ஆமைபோல் ஐந்தடக்க..பித்தனாகி விடுவேன் அதற்குள் பேசிவிடு மனம்திறந்து !- லிங்கேஸ்வரன். Comments ChitraFebruary 10, 2011 at 2:21 PMரைட்டு!!! :-)ReplyDeleteRepliesReplyம.தி.சுதாFebruary 11, 2011 at 6:19 AMசரி சரி பேசச் சொல்லறேன் கவலைப்படாதிங்க..அன்புச் சகோதரன்...மதி.சுதா.என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.ReplyDeleteRepliesReply!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!February 11, 2011 at 7:01 AMநல்லாயிருக்கு லிங்கேஸ்...ReplyDeleteRepliesReplyLingeswaranFebruary 11, 2011 at 7:15 AMஎங்க......ஒரு இம்ப்ரூவ்மேன்ட்டும் இல்ல....! பொண்ணுக அசர மாட்டேங்கிறாங்கப்பா..ReplyDeleteRepliesReplyகவி அழகன்February 11, 2011 at 3:01 PMகவலை வேண்ண்டாம் காலம் வரும்ReplyDeleteRepliesReplyUnknownFebruary 12, 2011 at 9:42 PMலிங்கேசு .... கலக்குறே. செம செம செம.. "நச்" னு இருக்கு!ReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment
ரைட்டு!!! :-)
ReplyDeleteசரி சரி பேசச் சொல்லறேன் கவலைப்படாதிங்க..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.
நல்லாயிருக்கு லிங்கேஸ்...
ReplyDeleteஎங்க......ஒரு இம்ப்ரூவ்மேன்ட்டும் இல்ல....! பொண்ணுக அசர மாட்டேங்கிறாங்கப்பா..
ReplyDeleteகவலை வேண்ண்டாம் காலம் வரும்
ReplyDeleteலிங்கேசு .... கலக்குறே. செம செம செம..
ReplyDelete"நச்" னு இருக்கு!