நானென்ன சித்தனா...




முத்தம் ஒன்றா கேட்கிறேன் நான் உன்னிடம்..
எத்தனை நாள்தான் பார்த்துக்கொண்டே இருப்பது..
சித்தனா நானென்ன ஆமைபோல் ஐந்தடக்க..
பித்தனாகி விடுவேன் அதற்குள் பேசிவிடு மனம்திறந்து !


- லிங்கேஸ்வரன்.

Comments

  1. சரி சரி பேசச் சொல்லறேன் கவலைப்படாதிங்க..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு லிங்கேஸ்...

    ReplyDelete
  3. எங்க......ஒரு இம்ப்ரூவ்மேன்ட்டும் இல்ல....! பொண்ணுக அசர மாட்டேங்கிறாங்கப்பா..

    ReplyDelete
  4. கவலை வேண்ண்டாம் காலம் வரும்

    ReplyDelete
  5. லிங்கேசு .... கலக்குறே. செம செம செம..
    "நச்" னு இருக்கு!

    ReplyDelete

Post a Comment