கண் பேசும் வார்த்தை புரிவதில்லை...




கண்களால் நீ பேசும் மொழி புரியவில்லை - உன் மனதில் ஓடும்
எண்ணங்களின் வடிவும் தெரியவில்லை - எதிரெதிரே கடந்து
சென்றாலும் இருவர் உள்ளத்திலும் தயக்கம் - நீ பேசவே
வேண்டாம் ; தேவதையைப் போல வந்து போய்க்
கொண்டேயிரு அதுவே போதும் இப்போதைக்கு...!.



- லிங்கேஸ்வரன்.

Comments

  1. தேவதையைப் போல வந்து போய்க்
    கொண்டேயிரு அதுவே போதும் இப்போதைக்கு...!.

    .....ஒன்லி ஜொள்ளிங்.... சரிங். ....

    ReplyDelete
  2. ஆஹா, நல்ல கலா ரசிகர் போல.

    ReplyDelete

Post a Comment