அன்புள்ள நண்பர்களே !
இந்தியாவின் தலைசிறந்த தத்துவஞானிகளில் ஒருவரான வேதாத்திரி மகரிஷி அவர்களின் ' தலைமைப் பண்புகள் ' ( Case Study on Leadership Styles & Qualities of Vethathiri Maharishi - Spiritual Leader of India ) என்ற தலைப்பில் நான் எழுதிய Case Study Our Heritage என்ற ஆய்வுப் பத்திரிகையில் வெளிவந்துள்ளது ( 2020) . வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மீகக் கருத்துக்களை ஆராயாமல் , அவர் எவ்வாறு தன்னுடைய தலைமை மற்றும் நிர்வாகப் பண்புகள் மூலம் , தான் உருவாக்கிய உலக சமுதாய சேவா சங்கத்தை ( World Community Service Centre) உலக அளவிற்கு உயர்த்தினார் , விரிவாக்கினார் என்பதை - என்னுடைய Case Study விரிவாக , ஆழமாக பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்கிறது . இந்தக்கட்டுரை Scribd வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. படித்து மகிழுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
லிங்க்:-
P.Lingeswaran
Asst.Prof.
07/10/2021
Comments
Post a Comment