மொபைல் போனை (இன்டர்நெட்டை) தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் :-
1. கண்கள் பாதிப்பு
2. தூக்கமின்மை
3. மனதில் எப்போதும் லேசான பதட்டம்
4. தனிமையுணர்வு
5. மாய உலகிலேயே வசிப்பதால் அன்றாட வாழ்க்கையில் உறவுச் சிக்கல்கள்
6. மனதை ஒருநிலைப்படுத்த முடியாமை
7. கற்கும் திறனில் குறைபாடு
8. மன சோர்வு
9. உடல் சோர்வு / உடல்நலத்தில் குறைபாடுகள்
10. சமூகத்தில் ஓர் அங்கமாக வாழ இயலாமை
என் சிற்றறிவுக்கு எட்டியவரை எழுதியுள்ளேன். மொபைல் போனை தொடர்ந்து பயன்படுத்துவதால், எப்படி இத்தனை தீங்குகள் ஏற்படுகின்றன என உங்களுக்கு வியப்பாக இருந்தால் அதை விளக்கிச்சொல்ல நான் தயாராக இருக்கிறேன்.
_______
P.LINGESWARAN,
Asst.Prof / Positive Psychologist
Comments
Post a Comment