காயகற்ப யோகம் உடலை
உறுதியாக்கும், காயகற்ப யோகம் உடலின் காந்த சக்தியை தூய்மைப்படுத்தும், நல்ல எண்ணங்களை
இயல்பாகவே உருவாக்கும். காயகற்ப யோகம் இளமையான தோற்றம் தரும். காயகற்ப யோகம் நாட்பட்ட
நோய்களை படிப்படியாக தீர்த்து வைக்கும். காயகற்ப யோகம் தாம்பத்திய உறவில் புது திருப்பத்தை
உண்டாக்கும்.
மரணத்தை வெல்லும் முயற்சியில்
, காயகற்ப யோகமானது ஓர் உச்சகட்ட கண்டுபிடிப்பாகும். உடல்-மனரீதியிலான பலன்களை தவிர
இந்த யோகப்பயிற்சியானது சிந்தனையில் ஒரு திருப்புமுனையையும், மெய்ஞ்ஞானத்தையும் வழங்கும்.
ஆண் பெண்கள் இப்பயிற்சியை திருமணத்திற்கு முன்பிருந்தே
செய்துவந்தால் ,உடலும் உள்ளமும் நன்கு கட்டமைக்கப்பட்ட குழந்தைப்பேறு உண்டாகும்.
காயகல்பம் - அறிமுகம் என்ற PDF புத்தகத்தை இலவசமாக பெற விரும்பினால் lingeswaran.ise@gmail.com என்ற என்னுடைய Email -க்கு " காயகல்ப யோகா " என்று ஒரு மெசேஜ் அனுப்பவும். உங்களுக்கு அப்புத்தகம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
P.LINGESWARAN
Asst.Prof
Comments
Post a Comment