DATE: 01.07.2020
கேள்வி 1:- ஒரே ஒரு பொய்யை உலகம் முழுவதும் உள்ள மக்களை நம்பவைக்க முடியுமா?
பதில்:- முடியாது என்றால் அடுத்த கேள்வியை படிக்கவும்.
கேள்வி 2:- ஒரே ஒரு பொய்யை உலகம் முழுவதும் உள்ள மக்களை - அறிவியலின் துணைகொண்டு - நம்பவைக்க முடியுமா?
பதில்:- முடியாது என்றால் அடுத்த கேள்வியை படிக்கவும்.
கேள்வி 3:- ஒரே ஒரு பொய்யை உலகம் முழுவதும் உள்ள மக்களை - அறிவியலின் துணைகொண்டு - தொலைக்காட்சிகள் , பத்திரிக்கைகள் , இன்டெனெட்டுகள் , மொபைல் வசதிகள் , வணிகம், அரசியல் ,பொருளாதாரம் , மருந்து நிறுவனங்கள் , நுகர்பொருட்கள், சினிமா என தன்வசம் வைத்திருக்கும் 'உலகை ஆளும் கும்பல்' - மக்களை நம்பவைக்க முடியுமா?
பதில்:- முடியாது என்றால் அடுத்த கேள்வியை படிக்கவும்.
கேள்வி 4:- உலக மக்களில் பெரும்பான்மையினர் ' பேராசை, சுயநலம், சாவு பயம் ' இவற்றால் எளிதில் தூண்டப்படும் நிலையிலும் அலைக்கழிப்படும் நிலையிலும் இருக்கும்பட்சத்தில் ஒரே ஒரு பொய்யை உலகம் முழுவதும் உள்ள மக்களை - அறிவியலின் துணைகொண்டு - தொலைக்காட்சிகள் , பத்திரிக்கைகள் , இன்டெனெட்டுகள் , மொபைல் வசதிகள் , வணிகம், அரசியல் ,பொருளாதாரம் , மருந்து நிறுவனங்கள் , நுகர்பொருட்கள், சினிமா என தன்வசம் வைத்திருக்கும் 'உலகை ஆளும் கும்பல்' - மக்களை நம்பவைக்க முடியுமா?
அன்பான நண்பர்களே ! தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்.
________________________________
Writing
P.Lingeswaran
Asst.Prof / MBA
True.
ReplyDelete