ஞாபகம் ..




நானாக உன்னை
நினைக்கிறேனா....
அல்லது
நீ என்னை நினைப்பதால்
நான் உன்னை
நினைக்கிறேனா
என்று
தெரியவில்லை ....!

- ப.லிங்கேஸ்வரன்

Comments