காதலின் மாயாஜாலங்கள்....



ஒரே பிம்பம்
பல இடங்களில்
தெரிகிறது....!
ஏழு சக்கரங்களும்
சீராக சுழலுகின்றன....
மனம் ஆழ்ந்த
மௌன நிலைக்கு
செல்கிறது....
தூங்காமல் தூங்கிய
சுகம் கிடைக்கிறது....
யோகத்தின்
இத்தனை  மாயாஜாலங்களும்
காதலில் மட்டுமே
கிடைக்கிறது....!


- P.Lingeswaran

Comments