எனது காமம் . .



எனது காமம்
உன்மேல் அன்பாக
உருமாறுவதற்கு
காத்திருக்கிறது . .
அதைத் தடுக்காதே . .
எனது காமம்
உன்மேல் அன்பாக
மாறுவதை நீ
தவறாக புரிந்து கொள்ளாதே. .
இல்லையேல்
எனது காமம்
என்னையே
அழித்து  விடும் . . !

-ப.லிங்கேஸ்வரன்.

Comments