பக்கத்தில் காதலி....!



கூட்டமில்லா
பேருந்து..
ஜன்னலோர சீட்..
இளையராஜா பாடல்கள்..
குளிர்ந்த காற்று..
தூக்கக் கலக்கம்..
பக்கத்தில் காதலி..
இதுதான்
சொர்க்கம் . . . .!

-ப.லிங்கேஸ்வரன்.

Comments

  1. ஜன்னலோர சீட்..டை காதலிக்கு தராத சுயநல காதலன்

    ReplyDelete

Post a Comment