நோய்களிலிருந்து விடுபடுவது எப்படி . . . ?



உடல் நோய், மன நோய் எதுவானாலும் குணமாதல் என்பது ஒருவரின் மனதைப் பொறுத்தே இருக்கிறது.  மனத் தூய்மை இல்லையெனில் நோய் குணமானபின் மீண்டும் வரும்.  எல்லோருடைய மனதிலும் களங்கங்கள், அழுக்குகள் உள்ளன.  மனதில் களங்கங்கள் எப்படி சேர்கின்றன?   அடிக்கடி பொய் சொல்லுதல், தேவைக்கு மேல் பொருள் சேர்த்தல்,  கோபம்,  எப்போதும் கற்பனை,  பிறர் கெட்டுபோக வேண்டுமென எண்ணுதல், கட்டுகடங்காத காம எண்ணம் , வெறுப்பு, ஒருவர் மனதை புண்படுத்துதல் இதுபோன்ற பல முறைமாறிய மனநிலைகளால் மனம் கெட்டுப்  போகிறது.


மனதில் எந்த அளவு மாசு சேர்ந்துள்ளதோ, அந்த  அளவு உடலில் விஷம் சேர்கிறது, உடல் காந்த அலைகள் தூய்மை குறைகிறது.  இதை சரி செய்யாமல் எந்த உடல்-மன நோயையையும் குணமாக்க முடியாது.  மனத் தூய்மை இன்மையின் வீரியத்தை பொறுத்து - தாக்கத்தை பொறுத்து , ஹோமியோபதி மருத்துவம்  மூன்றாக கூறுகிறது.

1. சோரா. ( இது எல்லோருக்கும் உண்டு)
2. சைகொசிஸ். ( ஓர் எல்லை மீறிய சோரா  அதாவது மன நச்சுக்கள்)
3. சிபிளிஸ்  (  மனம் முற்றிலும் களங்கமுற்ற நிலை)

எனவே எந்த நாட்பட்ட நோயிலிருந்து விடுபட விரும்புபவர்கள் - மனதை தூய்மை செய்ய கண்டிப்பாக முயலவேண்டும்.

_______________________________________________

Contamination of the human mind causes any disease whether it is physical or psychological. Unless the mind is freed from impurities such as frequent lying, hurting others mind, disgust, accumulating money than needed, unrealistic expectations, immoral sexual activities etc, one cant completely recover from disease. Disease will haunt one again and again when his/her mind is contaminated.

Degrading thoughts will modulate the magnetic waves of human body negatively. So, in course of time, it will become a shelter of diseases. According to the level or degree of contamination, Homeopathy system of medicine classifies the toxins of mind into three increasing types : - 

1. Psora
2. Sycosis and 
3. Syphilis.

Hence, a sufferer must try to be a man of virtues, must get rid of bad thoughts, must cultivate good thoughts in order to escape from the diseases in addition to the medicines. 


P.LINGESWARAN

Comments