பிறவிப்பிணி . . on July 11, 2015 Get link Facebook X Pinterest Email Other Apps அப்பா ! நான்கேட் டருள்புரிதல் வேண்டும் . . தப்பேது நான் செயினும் பொறுத்தல் வேண்டும் . . முப்போதும் உன்சொல் மறவாநிலை வேண்டும் . . இப் பிறவிப்பிணி நின்னருளால் தீரவேண்டும் . . ! ப.லிங்கேஸ்வரன் Comments
Comments
Post a Comment