எண்ணத்தை ஆராய்ந்து கொண்டு இருப்பவனே சித்தன். .
எண்ணத்தின் விளைவு அறிந்தவனே சித்தன். .
ஒழுக்கம் தவறாமல் வாழ்பவனே சித்தன். .
ஐம்புலன்களின் போக்கறிந்தவனே சித்தன். .
அறிவின் நிலையறிந்து பேரமைதியில் வாழ்பவனே சித்தன். .
உடல்உரம் பெற்றவனே சித்தன். .
வேண்டும்போது உயிர் விடுபவனே சித்தன். .
மரணத்திற்க்கு அஞ்சாதவனே சித்தன். . !
ப.லிங்கேஸ்வரன்.
04/11/2014
Comments
Post a Comment