நான் அவளை . .



நான் அவளை
காதலித்ததே
அவளுக்கு
தெரியவில்லை. .
ஆகையால்
என் காதல் 
இரு மடங்கானது. . !


கவிதை: ப.லிங்கேஸ்வரன்.

Comments