முத்தம். .



விலை கிடையாது; செலவில்லாதது.
கொடுப்பவர் கொடுத்தால் மதிப்புள்ளது 
நினைத்த போதெல்லாம் வராது. 
அன்பினால் மட்டுமே உருவாகும்.
சத்தம் வந்தால் காட்டி கொடுத்து விடும். . !


கவிதை: ப.லிங்கேஸ்வரன்.

Comments