கனவைத் தவிர . .



கனவைத் தவிர 
எனக்கு வேறு 
வழியில்லை. .
உன்னுடன் 
பேசுவதற்கு. . !

ப.லிங்கேஸ்வரன்.
04/01/2014.

Comments