கனலென எரியும் காமஉணர்வு . .



மனத்தூய்மை ஒன்றே பிறவிப் பெருங்கடல் 
---- நீந்த சரியான வழி - தொடரும் 
வினைத்தூய்மை கொண்டு வரும் வாழ்வில் 
---- பேரமைதி நிறைவு வேண்டுவன எல்லாம்.
கனலென எரியும் காமஉணர்வு மனத்தில் 
---- அழுத்தும் ஆசைகள் கோபம் கவலைஇவை 
அனைத்தையும் ஒவ்வொன்றாய் களைந்து வர 
---- தூயமனம் மெய்ப்பொருளாகும் வரம் கிட்டும்.

- ப.லிங்கேஸ்வரன்.
__________________________
Inspired by Vethathiri Maharishi.
__________________________

Comments