தலைவி முன் . .



தவம் இருக்கும் 
தலைவி முன் 
காத்திருக்கிறேன் 
அவள் 
கண் திறப்பதற்காக . . !

- ப.லிங்கேஸ்வரன்.

Comments