மலரின் வாசம் ...



தென்றல் 
கடந்து சென்று 
விட்டது...
அது கொண்டு 
வந்த 
மலரின் வாசம் 
மட்டும் 
மிச்சம் இருக்கிறது...!

கவிதை:  லிங்கேஸ்வரன் 

Comments

Post a Comment