நானா......இது நானா..



என் உடல் எங்கும் உன் உருவம்..
என் இதயம் எங்கும் உன் குரல்..
என் நினைவெங்கும் உன் கனவு..
என் கனவெங்கும் உன் நினைவு..
நானா......இது நானா......
இல்லை....நீயா....நீயே சொல்...!

கவிதை:  லிங்கேஸ்வரன்.

Comments