பூக்களில் பனித்துளி...



காலை நேரம்...
பூக்களில் பனித்துளி..
உன்  முகத்தில் 
வியர்வைத்துளி..
தென்றலில் 
அசையும் 
மலர் போல 
உன் நடை...
மழலை 
குரல்...
நிழலை ஒத்த 
கூந்தல்...!

- லிங்கேஸ்வரன் 

Comments