விரும்பிதான் நெருங்கி...




விரும்பிதான் 
நெருங்கி 
வந்தாள்...
பிறகு 
எதற்காக என
விளக்காமலே
விலகிப்  
போனாள்...!

- லிங்கேஸ்வரன் 

Comments