அந்த ஒரு பெண்... on June 04, 2012 Get link Facebook X Pinterest Email Other Apps ஒவ்வொரு முறை என் காதல் தோல்வியுறும் போதும் அந்த ஒரு பெண் நிம்மதி பெருமூச்சு விடுகிறாள் சூட்சுமமாக...! கவிதை: ப.லிங்கேஸ்வரன். Comments
Comments
Post a Comment