சுவாதியின் அசத்தல் எக்ஸ்பிரஷன்...

சுவாதியும், போராடும் புலிகளும் என்ற தலைப்பில் ஒரு சிறிய கட்டுரையை போராளி திரைப்படத்தை மையமாக வைத்து சிலநாட்களுக்கு முன்பு  (  http://lingeswaran-ise.blogspot.in/2011/12/blog-post_11.html )
எழுதியிருந்தேன்.  அதில் நான் குறிப்பிட்டிருந்த சுவாதியின் அசத்தல் எக்ஸ்பிரஷனை கீழ்கண்ட வீடியோவில்  கண்டுகளிக்கலாம்.  Awesome scene என பெயர் கொடுத்திருக்கிறார்கள். சந்தேகமே இல்லை.



Comments