மேகமாய் தவழ்ந்து...



வானம் போல் சூழ்ந்து நின்றாய்..
மேகமாய் தவழ்ந்து வந்தாய்..
குளிர்ந்த மழையாக நெஞ்சில் இறங்கினாய்..
தொட  தொட விலகி,
கானல் நீராக மறைந்து போனாய்...!

லிங்கேஸ்வரன், 


Comments