வெற்றிலை போட்ட உதடு....






வட்ட வடிவ கண்கள் காம்பஸில் வரைந்தது...
கிட்ட நெருங்கினால்  எடுப்பான மூக்கு- வெற்றிலை 
போட்டது போல சிவந்த உதடு- திமிராக 
உட்கார்ந்து பேசினாலும் தனி அழகு- விரிந்து 
விட்ட நிலையில் அவள் முகமே ஒரு ஆச்சரிய குறி...!

லிங்கேஸ்வரன் 

Comments

  1. hi i want to know about nokku varma asaan rajendar and his mobile to meet him . plz mail me tmahesh_raj@yahoo.com

    ReplyDelete

Post a Comment