இது வெண்பா அல்ல...



வரைய நினைத்தேனொரு வெண்பா இதயச் 
சிரையில் குடிபுகுந்த அவளழகை - உரைக்கத் 
துணிந்தேன் முன்பெங்கும் தரிசித்திராத பேரழகி 
வெண்ணிற தேவதை என.

-லிங்கேஸ்வரன் 

Comments

Post a Comment