மார்பில் சாய்ந்து கொள்ள...





நான் உன் மார்பிலும்
நீ என் தோளிலும்  
சாய்ந்து கொள்ள 
ஆசைப்படுகிறோம்...
அதை நானும் 
சொல்லவில்லை...
நீயும் 
சொல்லவில்லை...
காலம் ஓடிக்கொண்டே 
இருக்கிறது...
இப்படியே போனால் 
மாருக்கும் கைகளுக்கும் 
வயதாகி விடுமே.....!

- லிங்கேஸ்வரன்.

Comments