காமப் பெருங்கடல்...



காமப் பெருங்கடலில்
சிக்கி
தக்கை போலான
உடம்பு
போன போக்கில்
மிதந்து
செல்கிறது...!

Comments