கொஞ்சும் பேச்சில்...




பஞ்சமி திதியென வளர்ந்து கொண்டே வந்து..
நெஞ்சம் முழுக்க நிறைந்து நிற்கிறாய்.
அஞ்சி அஞ்சி ' ஐ லவ் யு ' சொல்ல வந்தால்
கொஞ்சும் பேச்சில் மயக்கி விடுகிறாய்.
எஞ்சியே நிற்கிறது இன்னும் என் காதல் !



லிங்கேஸ்வரன்










Comments