திருவிழாக்கூட்டத்தில்...



திருவிழாக்கூட்டத்தில் தொலைந்த குழந்தை பத்திரமாக
--- பெற்றோரரை சேர்வதைப் போல - துயரங்களும்
வருத்தங்களும் நிறைந்த வாழ்வில் இறைவன்
--- என்னை அவளிடம் கொண்டுபோய் சேர்த்தார் !


லிங்கேஸ்வரன்

Comments