அணு...



எலெக்ட்ரான் புரோட்டான் நியுட்ரான் மூன்றும்
---- வேறுவேறு துகள்கள் அல்ல. முன்பு
சலனமுற்ற அறிவால் விஞ்ஞானிகள் பகுத்தறிந்து
---- இட்ட பெயர்களே அவை. இன்று விஞ்ஞான
காலத்தில் எளிதாக புரிந்து கொள்வோம்
---- வட்டப்பாதையில் துகள்கள் சுழலும் அந்தந்த
தலத்திற்கேற்ப இடப்பட்ட பெயர்களே மூன்றும்.
---- உண்மையில் அணு என்பதே ஒரே பெயர்.
விலகி ஒன்றையொன்று நிற்க காரணம்
---- வேறுபட்ட சுழல்விரைவும் அழுத்தமும்தான்.


லிங்கேஸ்வரன்,

Comments

  1. அனு...வாழ்கையில் மறக்க முடியாத நினைவாகிவிட்டது....

    ReplyDelete

Post a Comment