முக்கியமாக காதலை...



நாம் விரும்பும்
வாய்ப்பை...
மிகச் சரியாக
ஒரே ஒருமுறை
மட்டும்
கடவுள்
வழங்குகிறார்...
முக்கியமாக
காதலை...!

- லிங்கேஸ்வரன்.

Comments