மனதில் ஒரு வலி...



மனதில் ஒரு வலி இருந்தால்
வார்த்தைகள் வருவதில்லை...
காதலே அந்த வலியாக இருந்தால்
வார்த்தைகள் அருவியென கொட்டுகிறது..
கவிதைகளாய்...
கீதங்களாய்...

Comments

  1. மன வலி(மை) இருந்தால் காதலே வருவதில்லை!

    ReplyDelete

Post a Comment