



அருட்செல்வியும், என் அன்பிற்குரிய சிநேகிதியுமான தோழியிடம் இலங்கை சித்தர்களை பற்றி என்னிடமுள்ள ஓரிரு கட்டுரைகளை தருகிறேன் எனக் கூறியிருந்தேன். அதன்படி சட்டைமுனி சித்தர், போகர் இவர்களை பற்றி சிலதகவல்களை முன்பு எழுதியிருந்தேன். இப்போது சித்தானைக் குட்டி சுவாமிகள் என்பவரை குறித்து பகிர விரும்புகிறேன்.
தோழி, சித்தர்கள் ராச்சியம் என்ற பெயரில் தனது வலைப்பூவில் சித்தர்களைப் பற்றியும் சித்தர்கள் தத்துவத்தையும் நன்றாக தொகுத்து அளித்து வருகிறார். இவரது வலைப்பூவில் நுழைந்தாலே, bb PP Period Film- ல் வரும் பிரம்மாண்ட மாளிகைக்குள் நுழைந்தது போல இருக்கும். A Nice and Different Coloured Backdrop.
படிப்பு நெருக்குவதால் சித்தானைக் குட்டி சுவாமிகளை பற்றி என்னுடைய வழக்கமான குறுங்கட்டுரை பாணியில் எழுதமுடியவில்லை. அதனால் என்வசமுள்ள பழைய நூல் ஒன்றில் காணப்படும் சித்தானை குட்டி சுவாமியின் வாழ்க்கை சுருக்கத்தை அப்படியே ஸ்கேன் செய்து போட்டு விடுகிறேன். சிலநாட்கள் கழித்து பெரியானைக் குட்டி சுவாமிகளை பற்றி எழுதுகிறேன்.
மேற்காணும் வாழ்க்கை சம்பவத்தில் எந்த அளவு உண்மை என்று எனக்கு தெரியாது. இக்கதையின் உண்மைத்தன்மை (ரிலையபிலிட்டி), மேலும் ஆராய்ச்சிக்கும் சரிபார்த்தலுக்கும் ( சப்ஜெக்ட் டு வெரிபிகேஷன் அண்ட் ரிசர்ச் ) உட்பட்டது என்பதையும் நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
:-)
ReplyDelete