பேரழகைக் கண்டு...


பகைத்துக் கொள்ளலாம் அவளோடு இனிபேச
----வேண்டாமென முடிவெடுத்து முகம்பார்த்தால்
திகைத்துப் போகிறேன் பேரழகைக் கண்டு.
----ஒப்புக்கொள்கிறேன் என் தோல்வியை. மனதுக்குள்.
வகை வகையாய் ஒப்பனைகள் நிதமுமிட்டு
----என் சபதங்களை முறித்துப் போடுகிறாள்.
சிகையலங்காரம் கூட அவளுக்கு தேவையில்லை.
----இயற்கையிலேயே அழகுதான் அவள் !

Comments