கண்கள் வழியாக நுழைந்து உயிரில் நிறைந்தவள்..மின்னெலென சிந்தனையில் தோன்றி மறைபவள்..
சின்ன பிம்பமாக உள்ளத்தில் பதிந்திருந்தாலும்...
பின்னமென நான் தனித்து இருக்கையில்...
அன்னைபோல் சேர்த்தணைத்து முழுமைஆக்கினாள்
------------------------------------------------------------------------ என்னை !
Comments
Post a Comment