காதலை கற்று மறக்கமுடியவில்லை...



காதல்

பேதையில்
தொடங்கி
போதையில்
முடிவது...!
------------------------------------------------------------------------------------

களவும்
கற்று மற
என்றார்கள்.
காதலை
கற்றேன்...
மறக்கமுடியவில்லை.....!

- ஆண்டனி லோரத்.

Comments

Post a Comment