
பொருட்களும் உணவுமின்றி மனிதவாழ்க்கை இல்லை-எல்லா
பொருட்களும் பாட்டாளிகளாலே உருவாகின்றன-எனினுமொரு
பொருட்டாகவே பாட்டாளிகளை மதிக்காதநிலைதான் உலகில்.
பொருள் உற்பத்தியை ஒருநாள் நிறுத்திவிட்டால் என்னவாகும்?
பொருளும் உணவும் தாராளமாக பாட்டாளிகளுக்கு கிடைத்து
பொருமலின்றி அவர்களும் மகிழ்வோடுவாழ திட்டம்வகுப்போம்!
-லிங்கேஸ்வரன்.
Comments
Post a Comment