
புதுமையும் பழமையும் கலந்த பெயர்..
புதுப்புது பாடங்கள் பலநீ கற்றாலும்
புனிதமுள தெய்வம் எல்லாவிடத்தும்
புதினம்போல் இருந்துகொண்டு இயங்குவதை
புறத்தே தேடாமல், சரவணன்-தர்மாபாய்
புதல்வி ஆராதனா உள்ளுணர்வாய் பெற்று
பூரித்தே சிறப்பாக வளர்ந்து வாழ வேண்டும் !
-லிங்கேஸ்வரன்.
Photo: Model.
வாழ்த்துக்கள் ஆராதனா.. வாழ்க வழமுடன்..
ReplyDelete