அன்பெனும் மந்திரம்...




அன்பெனும் மந்திரத்தால் எனையடக்கி ஆண்டாள்.
அன்பெனும் பஞ்சனையால் எனைசேர்த்து அணைத்தாள்.
அன்பெனும் மாயக்கயிறால் எனைபிணைத்துக் கொண்டாள்.
அன்பேசிவம் என்றசொல்லின் பொருள்விளங்க வைத்தாள் !

- லிங்கேஸ்வரன்.

Comments

  1. அழகான கவிதை. :-)

    ReplyDelete
  2. அது சரி, அந்த அவள் எவள்?

    ReplyDelete

Post a Comment