நான் பிறந்தபோதே...




வீணையில் மறைந்திருக்கும் இசை போல
பகலில் மறைந்திருக்கும் நிலவு போல
உடலில் மறைந்திருக்கும் உயிர் போல
நான் பிறந்தபோதே நீயும் பிறந்திருந்தாய் !

- லிங்கேஸ்வரன்.

Comments

  1. நச் என்று நாலு வரி

    ReplyDelete
  2. ஒரு சில வரியில் அருமையாய் வடித்திருக்கிறிர்கள் வாழ்த்துக்கள்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

    ReplyDelete

Post a Comment