வாழ்க்கைத்துணை எனும் வரம் !






ஒவ்வொரு ஆணின் நெற்றியிலும்
ஒரு பெண்ணின் பெயரும்
ஒவ்வொரு பெண்ணின் நெற்றியிலும்
ஒரு ஆணின் பெயரும்
பொறிக்கப்பட்டுள்ளது...
திருமணத்தின் போதுதான்
தெரிகிறது அது யாரென்று....!


- லிங்கேஸ்வரன்.

Comments

  1. திருமணத்தின் போதுதான்
    தெரிகிறது அது யாரென்று....!

    ...பொறிக்கப்பட்டுள்ளது........நெத்தியிலா? கல்யாண கார்டுலேயா? ஒரு டவுட்டு! ஹி,ஹி,ஹி,ஹி...

    ReplyDelete
  2. படமும்,கவிதையும் மிகத் தெளிவு லிங்கேஸ்.நல்லாயிருக்கு.

    ReplyDelete

Post a Comment