தமிழ்நாடு...!




விலைவாசி உயர்வு விண்ண முட்டுது - கூத்தாடிகளின்
கலைச் சேவையோ நெஞ்ச தொட்டுது - அரசியல்
உழைப்பாளிகளின் பேச்சோ புல்லரிக்க வைக்குது
சோத்துல உப்பு குறைச்சுபோட்டு தின்பதால என்னவோ
பொழப்பு எனும் வண்டி ஓடுது...


-லிங்கேஸ்வரன்.

Comments

  1. மேல இருக்கிற போட்டோ பார்த்ததுமே.... கண்ணு கட்டிடுச்சுது... அப்புறம், என்ன சொன்னீங்க என்றே தெரியவில்லை....

    ReplyDelete

Post a Comment